ஆஸ்திரேலிய அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர் பிரெட்லீ, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடிய பிரட்லீ முதல் ஒரு நாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து பங்கேற்க முடியாமல் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த பிரெட்லீ திட்டமிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரெட்லீ 310 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வா ?
11/18/09
Labels:
Sports News
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment