கடற்கன்னி புகழ் டென்மார்க் கதையில் வருவது போல ஒரு மீன்..
இதுபோல பல மீன்கள் முன்னரும் பிடிபட்டுள்ளன..
அம்பாறையில் அமைந்துள்ள கல்முனை பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீவனர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடற்கன்னி பாதி மீன் வடிவத்திலும் பாதி கன்னியின் வடிவத்திலும் காணப்படுவதால் அது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பிலிருந்து எமது இணையத்தளத்தை தொடர்பு கொண்டு இளைஞன் ஒருவர் இவ் வீடியோ தொகுப்பை அனுப்பியுள்ளார்.
மேலும் சில மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் வானத்தில் இறைவன் காட்சியளித்துள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் இது தற்போது இடம்பெற்றுள்ளது. இப்படியான அதிசயங்கள் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது
மீனவர் வலையில் சிக்கிய கடற்கன்னியால் மக்கள் மத்தியில் பரபரப்பு! அம்பாறையில் சம்பவம்
11/3/09
Labels:
Featured News,
Tamil News
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment